இணைய வடிவமைப்பு நிறுவனம் இலங்கை

பிரத்தியேக வடிவமைப்புகள், குறைந்த விலை, மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை

பிரத்தியேக வடிவமைப்புகள், குறைந்த விலை, மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை

இணைய வடிவமைப்பு நிறுவனம் இலங்கை, பல முன்னணி பிராண்டுகளால் தங்கள் நெடுநாள் IT நண்பராக நம்பப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த வழிமுறைகள் கொண்டு, அழகாக வடிவமைக்கப்பட்ட, எளிதாக பயன்படுத்தக்கூடிய, கைப்பேசியிலும் பார்க்க முடிகிற இணையதளங்களை நாங்கள் உருவாக்குகிறோம்.

எங்கள் இணையதளங்கள் நிலைத்து நின்று, வலுவாகவும், நீட்டிக்க முடிகிற நிலையிலும் இருக்கும். உங்கள் தொழில் வளரும்போது, உங்கள் இணையதளமும் சேர்ந்தே வளரும். கூகுள் பேஜ்ஸ்பீடிலும் யாஹூ வைஸ்லோ கருவிகளிலும், A தரம் என்று மதிப்பிடப்படும் அளவிற்கு, உயர்ந்த செயல்திறன் கொண்ட இணையதளங்களை நாங்கள் உருவாக்குகிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

.button-5a8a69a1f0b0c { margin-bottom: 0px; margin-top: px; min-width: 0px !important; } .button-5a8a69a1f0b0c { border-color: #fc8600 !important; color: #fc8600; } .button-5a8a69a1f0b0c:after { background-color:#fc8600; } .button-5a8a69a1f0b0c:hover { border-color: !important; color: #000000 !important; } .button-5a8a69a1f0b0c:hover:after { background-color:; } .button-5a8a69a1f0b0c:hover i { color: #000000; }

மின் வணிகம் & கட்டண நுழைவாயில்கள்

பாதுகாப்பான, வாடிக்கையாளர் விரும்பும் ஷாப்பிங் கார்ட் தீர்வுகள்

பாதுகாப்பான, வாடிக்கையாளர் விரும்பும் ஷாப்பிங் கார்ட் தீர்வுகள்

உங்கள் பொருட்களை ஆன்லைனில் அழகாக காட்டுவதற்காக, எங்கள் மின் வணிக இணையதளங்கள் பாதுக்காப்பானதாகவும், நல்ல செயல்பாடு உள்ளதாகவும், முக்கியமாக கூடுதல் விற்பனை சேர்க்கும் வகையிலும் இருக்கும்.

உங்கள் ஷாப்பிங் கார்ட் இணையதளத்துடன், சம்பத் வங்கி, HSBC அல்லது வேறு எந்த உள்ளூர் வெளியூர் வங்கி கட்டண நுழைவாயிலையும் ஒருங்கிணைத்துவிடுவோம். மின் வணிக உருவாக்குதல் என்று வந்துவிட்டால், மெஜெண்டோ அல்லது வூகாமர்ஸ் எங்களின் விருப்ப வர்த்தக கருவியாக இருக்கும். எங்களின் இணைய பாதுகாப்பு வல்லுனர்கள், உங்கள் இணையதளம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்கின்றனர்.

.button-5a8a69a1f1031 { margin-bottom: 0px; margin-top: px; min-width: 0px !important; } .button-5a8a69a1f1031 { border-color: #fc8600 !important; color: #fc8600; } .button-5a8a69a1f1031:after { background-color:#fc8600; } .button-5a8a69a1f1031:hover { border-color: !important; color: #000000 !important; } .button-5a8a69a1f1031:hover:after { background-color:; } .button-5a8a69a1f1031:hover i { color: #000000; }
.full-width-5a8a69a1f0270 { min-height:100px; padding:10px 0 10px; margin-bottom:10px; } #background-layer--5a8a69a1f0270 { background-position:left top; background-repeat:repeat; ; }

விரைவான இணையம் உருவாக்குதல்

சிக்கலான தொழில் பிரச்சனைகளுக்கான எளிதான தீர்வுகள்

சிக்கலான தொழில் பிரச்சனைகளுக்கான எளிதான தீர்வுகள்

உங்கள் தொழில் பிரச்சனைகளுக்கான எங்கள் சிறந்த இணைய தீர்வு, நாள் ஒன்றில் இருந்து சுறுசுறுப்பாக விரைவாக உருவாக்கப்பட்டு, உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்.

எங்கள் வணிக ஆய்வாளர்கள், அமைப்பை கட்டமைப்போர், உருவாக்குனர்கள் மற்றும் QA சோதிப்பவர்கள், கடந்த காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் இடங்களில் சிக்கலான தொழில் பிரச்சனைகளுக்கான நல்ல தீர்வுகள் கண்டவர்கள். எங்கள் மென்பொருட்கள், இலங்கையின் முன்னோடி தொழில்களான ஐட்கென்ஸ்பென்ஸ் மற்றும் டேன்ஜெரின் உணவகங்களால் 2012-இல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேடல் பொறி மேம்படுத்துதல் (SEO)

உங்கள் இணையதளத்தை தேடல் பொறிகள் மற்றும் மனிதர்களுக்காக மேம்படுத்துங்கள்

உங்கள் இணையதளத்தை தேடல் பொறிகள் மற்றும் மனிதர்களுக்காக மேம்படுத்துங்கள்

அழகான இணையதளம் இருந்தும், பக்கத்தை பார்ப்பதற்கு யாரும் வராவிட்டால் கடினம். எனவே, உங்கள் இணையதளத்தை கூகுள் விரும்புமாறு அமைக்க வேண்டும்.

“தேடல்” முன்னேறியிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மதிப்பிடுதல் மட்டுமே குறிக்கோள் என்பது இல்லை. எனவே, பாரம்பரிய தேடல் விளம்பரத்தை தாண்டி, உங்கள் தொழிலிற்கு இன்னும் கூடுதல் தேடல்கள் மற்றும் வர்த்தகங்கள் வருவதற்கு நாங்கள் உதவுகிறோம். எங்களின் SEO விளம்பரங்கள், நல்ல முடிவுகளுக்கு உந்துதலாக சிறந்த நியாயமான SEO பழக்கங்களை கொண்டு உங்களின் ஆன்லைன் போட்டிகளை முறியடிக்கிறது.

.button-5a8a69a1f1f20 { margin-bottom: 0px; margin-top: px; min-width: 0px !important; } .button-5a8a69a1f1f20 { border-color: #fc8600 !important; color: #fc8600; } .button-5a8a69a1f1f20:after { background-color:#fc8600; } .button-5a8a69a1f1f20:hover { border-color: !important; color: #000000 !important; } .button-5a8a69a1f1f20:hover:after { background-color:; } .button-5a8a69a1f1f20:hover i { color: #000000; }
.full-width-5a8a69a1f14f8 { min-height:100px; padding:10px 0 10px; margin-bottom:10px; } #background-layer--5a8a69a1f14f8 { background-position:left top; background-repeat:repeat; ; }

போக்குவரத்து மற்றும் சுற்றுலா இணையதளம் உருவாக்குதல்

சுற்றுலா தொகுப்புகள், சுற்றுலா திட்டமிடுதல், கேள்வி பக்கம், ஆன்லைன் விலைப்பட்டியல்

சுற்றுலா தொகுப்புகள், சுற்றுலா திட்டமிடுதல், கேள்வி பக்கம், ஆன்லைன் விலைப்பட்டியல்

உங்களின் போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொழில்கள், எங்களின் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா இணையதளம் மூலம் பயன்பெறலாம். வெவ்வேறு சுற்றுலா தொகுப்புகளை காட்டுவதோடு, தனிப்பட்ட சுற்றுலா திட்டமிடுதல் மற்றும் விலைப்பட்டியல் நடைமேடை தீர்வுகள் என, உங்கள் தொழில் சிறக்க தேவையான அனைத்தையும் வழங்குகிறது.

உங்கள் சுற்றுலா தொழிலின் குறிக்கோள், கூடுதல் நேரடி முன்பதிவு எனில், இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

.button-5a8a69a1f29ae { margin-bottom: 0px; margin-top: px; min-width: 0px !important; } .button-5a8a69a1f29ae { border-color: #fc8600 !important; color: #fc8600; } .button-5a8a69a1f29ae:after { background-color:#fc8600; } .button-5a8a69a1f29ae:hover { border-color: !important; color: #000000 !important; } .button-5a8a69a1f29ae:hover:after { background-color:; } .button-5a8a69a1f29ae:hover i { color: #000000; }

ஜூம்லாவால் இயக்கப்படும் இணையதளங்கள்

பெருநிறுவன இணையதளங்கள், அரசு இணையதளங்கள், விருப்ப CMS இணையதளங்கள்

பெருநிறுவன இணையதளங்கள், அரசு இணையதளங்கள், விருப்ப CMS இணையதளங்கள்

இலங்கை அரசு இணையதளங்கள் மற்றும் வேறு பல இணையதளங்களுக்கு, நெகிழ்வுதன்மை மற்றும் மேம்பாட்டு அம்சமுடன் கூடிய குறைந்த விலை அதிகாரப்பூர்வ CMS அமைப்பாக விளங்குவது ஜூம்லா! தான். இலங்கையில் ஜூம்லா உருவாக்குதலில் முன்னோடியாக திகழ்வது நாங்கள் தான். ஜூம்லா இணைய வடிவமைப்பு, உருவாக்குதல் மற்றும் நீட்டித்த வளர்ச்சியை எங்களின் சகோதரி இணையதளமான www.joomlasrilanka.com மூலம் வழங்குகிறோம்.

.button-5a8a69a1f2df4 { margin-bottom: 0px; margin-top: px; min-width: 0px !important; } .button-5a8a69a1f2df4 { border-color: #fc8600 !important; color: #fc8600; } .button-5a8a69a1f2df4:after { background-color:#fc8600; } .button-5a8a69a1f2df4:hover { border-color: !important; color: #000000 !important; } .button-5a8a69a1f2df4:hover:after { background-color:; } .button-5a8a69a1f2df4:hover i { color: #000000; }

வோர்ட்ப்ரெஸ் இணையதள உருவாக்குதல்

அழகான, SEO அமைக்கப்பட்ட, மின்னல் வேக இணையதளங்கள்

அழகான, SEO அமைக்கப்பட்ட, மின்னல் வேக இணையதளங்கள்

எந்த துறைக்கும் ஏற்ற அழகான, சிறந்த SEO அமைக்கப்பட்ட, எளிதாக பராமரிக்க முடிகிற இணையதளம் உருவாக்க ஏதுவான கருவி வோர்ட்ப்ரெஸ் தான். தற்போதைய கைப்பேசி ஆதரவு தொழில்நுட்பத்துடன் கூடிய, விருப்ப வோர்ட்ப்ரெஸ் இணைய வடிவமைப்பு மற்றும் உருவாக்குதலில் நாங்கள் முன்னோடி.

மூன்றாம் தரப்பு வோர்ட்ப்ரெஸ் வார்ப்புகளை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவதோடு, வோர்ட்ப்ரெஸ்/வூகாமர்ஸ் வார்ப்புகளை துவக்கத்திலிருந்து அமைத்தும் தருகிறோம்.

கைப்பேசி செயலி உருவாக்குதல் (ஆண்டிராயிடு/iOS)

iOS, ஆண்டிராயிடு மற்றும் விண்டோஸ் செயலி உருவாக்குதல்

iOS, ஆண்டிராயிடு மற்றும் விண்டோஸ் செயலி உருவாக்குதல்

அனைத்து தொழில்களும் தங்களின் நடவடிக்கைகளுடன் கைப்பேசி செயலிகளை கொண்டு வந்தால் கூடுதல் உதவியாக இருக்கும். உடல்நல சேவைகள், போக்குவரத்து சேவைகள் முதல் உணவகங்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும், ஸ்மார்ட் ஃபோன் உதவியுடன் தங்களை கூடுதல் மேம்படுத்தி கூடுதல் லாபம் பெறலாம்.

நிபுணத்துவம் வாய்ந்த iOS, ஆண்டிராயிடு மற்றும் விண்டோஸ் செயலி உருவாக்குதல் சேவை வழங்குகிறோம்.

.full-width-5a8a69a1f2406 { min-height:100px; padding:10px 0 10px; margin-bottom:10px; } #background-layer--5a8a69a1f2406 { background-position:left top; background-repeat:repeat; ; }

This page is also available in: enEnglish (English) siසිංහල (Sinhala) taதமிழ்

Contact Us

Send us a quick message, we will get back to you as soon as we see it.

Start typing and press Enter to search